24/04/2025
#Lyrics #Tamil Lyrics #Wesley Maxwell

Oruvarum Sera Koodatha – ஒருவரும் சேர கூடாத

ஒருவரும் சேர கூடாத ஒளியில்
வாசம் செய்பவரே – 2
நீரே பரிசுத்த தெய்வம் – 2
நீரே நீர் மாத்ரமே – 2

ஒருவரும் சேர கூடாத ஒளியில்
வாசம் செய்பவரே – 2
நீரே பரிசுத்த தெய்வம் – 2
நீரே நீர் மாத்ரமே – 2

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் – 4
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) – 2

ஒருவரும் சேர கூடாத ஒளியில்
வாசம் செய்பவரே – 2
நீரே பரிசுத்த தெய்வம் – 2
நீரே நீர் மாத்ரமே – 2

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் – 4
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) – 2
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) – 2 இயேசுவே
நீரே நீர் மாத்ரமே (ராஜனே) – 2
நீரே நீர் மாத்ரமே (எங்கள் தெய்வமே) – 2
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) – 2

Songs Description: Tamil Christian Song Lyrics, Oruvarum Sera Koodatha, ஒருவரும் சேர கூடாத.
KeyWords: Wesley Maxwell, Worship Songs, Oruvarum Sera Kodaatha, Oruvarum Sera Kudatha Ozhiyil.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *