24/04/2025
#Carolene Allwyn #Lyrics #Tamil Lyrics

Appa Appa – அப்பா அப்பா

அப்பா அப்பா உம் தோள்மீது நான்
சாய்ந்து கொண்டேன் – 2
அன்பு கரங்களால்
அணைத்து கொண்டீரே – உம் – 2
ஆற்றினீரே என்னை தேற்றினீரே – 2
                         – அப்பா அப்பா

அழகு ரோஜா நீர் என்னாத்ம நேசர் நீர்
லீலி மலரும் நீர் என் இதய ராஜா நீர் – 2
உம்மோடு உறவாட உம் பாதம் தேடி வந்தேன்
என்னை நீர் வனைந்து கொள்ளும்
என் இயேசு ராஜாவே
                         – அப்பா அப்பா

யாக்கோபின் தேவன் சேனைகளின் கர்த்தர் நீர்
பூமியின் குடிகளை ஆளுகை செய்கிறீர் – 2
உம்மோடு உறவாட உம் பாதம் தேடி வந்தேன்
என்னை நீர் வனைந்து கொள்ளும்
என் இயேசு ராஜாவே
                         – அப்பா அப்பா

யூதாவின் சிங்கமே தாவிதின் மைந்தனே
இரக்கத்தின் சிகரமே சிலுவையின் நாதனே – 2
உம்மோடு உறவாட உம் பாதம் தேடி வந்தேன்
என்னை நீர் வனைந்து கொள்ளும்
என் இயேசு ராஜாவே
                         – அப்பா அப்பா

Song Description: Tamil Christian Song Lyrics, Appa Appa, அப்பா அப்பா.
KeyWords: Carolene Allwyn, Elohim, Christian Song Lyrics, Appa Appa Um Thozh Meethu Naan.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *