24/04/2025
#Lucas Sekar #Lyrics #Tamil Lyrics

Baaram Illaiya – பாரம் இல்லையா

பாரம் இல்லையா பாரம் இல்லையா
தேசம் அழிகின்றது
யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்
என்ற சத்தம் தொனிக்கின்றது
கிருபை வாசல் அடைகிறதே
நியாயத்தீர்ப்பு நெருங்கிடுதே
இந்த நாளில் மௌனமாய் இருந்தால்
அழிவு என்பது நிச்சயமே – 2

சேனையாய் எழும்புவோம்
யுத்த களத்தில் – 2
அழியும் கோடி மாந்தரை மீட்க
இன்றே புறப்படுவோம்
அழியும் கோடி மாந்தரை மீட்க
இன்றே ஜெபித்திடுவோம்
எங்கள் பாரதம் எங்கள் பாரதம்
யேசுவின் பாரதம் – 4

1. திறப்பில் நின்று சுவரை அடைக்க
தேவன் தேடும் மனிதன் எங்கே – 2
கண்ணீர் சிந்த ஆளில்லை
கதறி ஜெபிக்க ஆளில்லை – 2
யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்
என்ற சத்தம் தொனிக்கின்றதே – 2
                                              – சேனையாய்

2. அறுவடையின் காலம் அல்லோ
முடங்கி கிடப்பது நியாயம் தானா – 2
பாதங்கள் வெண்கலமாகும்
இடைவிடாமல் போரடி – 2
வாயில் துதியும் கையில் பட்டயம்
எழுந்து நின்று போரடிப்போம்-2
                                              – சேனையாய்

Tanglish

Baaram illaiya Baaram illaiya
Desam azhikintrathu
Yaarai anupuven Yaarai anupuven
Entra satham thonikintrathu


kirubai vaasal adaikintrathea
Niyaayatheerpu nerungiduthea
Intha naalil mounamai irunthal
Azhivu enpathu nitchayamae – 2


Senaiyaai ezhumbuvom yutha kalathil – 2
Azhium kodi maantharai meetka intae purappaduvom
Azhium kodi maantharai meetka intae jebithiduvom
Engal baaratham Engal baaratham
yeasuvin baaratham – 4


1. Thirappil nintru suvarai adaikka
Dhevan thedum manithan engae -2
kanneer sintha aalillai
Kathari jebikka aalillai-2
Yaarai anupuven yaarai anupuven
Entra sattham thonikkintrathea – 2
                              – Senaiyaai


2. Aruvadaiyin kaalam allo
Mudangi kidappathu niyaayam thaano – 2
Paathangal vengalamaagum
Idaividaamal poradi – 2
Vaayil thuthium kaiyil patayam
Elunthu nintru poradipom – 2




Song Description: Tamil Christian Song Lyrics, Baaram Illaiya, பாரம் இல்லையா.
KeyWords: Lucas Sekar, Baram Illaiya, Christian Song Lyrics, Worship Songs, Baaram Illaiyaa.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *