Thottu Sugamaakkum – தொட்டு சுகமாக்கும்
தொட்டு சுகமாக்கும் ஐயா ஏசுவே
நீர் தொட்டால் போதும்
எந்தன் வாழ்க்கை மாறுமே – 2
மாறுமே….மாறுமே
மாறுமே…எல்லாம் மாறுமே – தொட்டு
1. எட்டி காய் போல் கசக்கும
எந்தன் வாழ்க்கையை
உம் பாச கைகள்
எட்டி இன்று தொடணுமே – 2
கட்டி பிடித்தேன் உந்தன் பாதம்
கர்த்தா எந்தன் கதறல் கேளும் – 2
தொடணுமே
என்னை தொடணுமே – 2 – தொட்டு
2. கடனும் உடனும் என்னை
முடக்க முடியாதே
கடல் மேல் நடந்த
கர்த்தர் என்னோடிருக்கிறார் – 2
கடல் மேல் என்னை நடக்க செய்வார் – 2
கடனை எல்லாம் மாற செய்வார் -2
மாறுமே எல்லாம் மாறுமே – 2 – தொட்டு
3. குறை எண்ணி புலம்புவதை நிறுத்துவேன்
நிறைவாய் என்னை நடத்துபவர் இருப்பதால் – 2
இல்லை என்பது எனக்கு இல்லை
தொல்லை என்பது துளியும் இல்லை – 2
இல்லையே தொல்லை இல்லையே – 2
தொட்டு சுகமாக்கும் ஐயா ஏசுவே
நீர் தொட்டால் போதும்
எந்தன் வாழ்க்கை மாறுமே – 2
மாறுமே…மாறுமே
மாறுமே…எல்லாம் மாறுமே
தொடணுமே என்னை தொடணுமே .. – 4
Tanglish
Thottu sugamaakum iyya yesuvae
Neer thotaal pothum endhan vazhkai maatumae – 2
Maarumae….Maarumae
Maarumae…Ellam maarumae – Thottu
1. Etti kaai pol kasakkum endan vazhkaiyai
Um paasa kaigal etti intru thodanumae – 2
Katti pidithen undan paatham
Karthaa endan katharal kelum – 2
Thodanumae….ennai thodanumae – 2 – Thottu
2. Kadanum udanum Ennai mudakka mudiyathea
Kadal mel nadantha karthar enodirukiraar – 2
Kadal mel ennai nadakka seivaar – 2
Kadanai ellam maara seivaar – 2
Maarumae ellam maarumae – 2 – Thottu
3. Kurai enni pulambuvathai niruthuven
Niraivaai ennai nadathubavar irupathaal – 2
Illai enbathu enaku illai
Thollai enbathu thulium illai – 2
Illaiye thollai illaiyae – 2
Thottu sugamaakum iyya yesuvae
Neer thotaal pothum endhan vazhkai maatumae – 2
Maarumae….Maarumae
Maarumae…Ellam maarumae
Thodanumae ennai thodanumae….- 4