Bharatha Desathin – பாரத தேசத்தின்
பாரத தேசத்தின் ராஜா நீரே
ஆ ஆ அல்லேலூயா
பார் போற்றும் எங்கள் தெய்வம் நீரே
ஆ ஆ அல்லேலூயா
இந்திய தேசத்தின் இரட்சகரே
அல்லே அல்லே லூயா
இந்தியர் எங்களை காப்பவரே
ஆ லே லூயா
ஆ லே லூ யா – 3
அல்லே அல்லே லூயா
1. பெருமழையின் சத்தம் கேட்டிடுதே
எழுப்புதல் எங்கும் பற்றிடுதே – 2
இரட்சிப்பு பெருகிட
சபை நிரம்பிடுதே
அல்லே அல்லே லூயா – ஆ லே லூ யா
2. சாத்தானின் முகத்திரை கிழிந்திடுதே
சாபங்கள் யாவும் தொலைந்திட்டதே – 2
கர்த்தரே தெய்வம் என்று
தேசமே கண்டது
அல்லே..அல்லே லூயா – ஆ லே லூ யா
3. செவிடர்கள் யாவரும் கேட்கின்றாரே
குருடர்கள் யாவரும் பார்க்கின்றாரே – 2
இயேசுவின் நாமத்தில்
அற்புதம் நடக்குது – பாரத
Tanglish
Bharatha desathin raja neerea
Ah..ah…allelooya
Paar potrum engal deivam neerea
Ah..ah…allelooya
India desathin iratchagare
Alle…alle…looya
Indiar engalai kaappavarea
Ah…le…looya
Ahh….le….looo….yaa…- 3
Alle…alle….looya
1. Perumazhaiyin satham ketiduthea
Ezhuputhal engum patiduthea – 2
Iratchipu perugida
Sabai nirambiduthea
Alle..alle..looya…- Ahh….le….looo….yaa
2. Saathaanin mugathirai kilinthitathe
Saabangal yaavum tholainthitathe – 2
Kartharea deivam entru
Desamae kandathu
Alle..alle..looya…- Ahh….le….looo….yaa
3. Sevidargal yaavarum ketkintaarea
Kurudargal yaavarum paarkintaarea – 2
Yesuvin naamathil
Arputham nadakuthu – Bharatha