24/04/2025
#Joseph Stanley #Lyrics #Tamil Lyrics

Hallelujah Hallelujah – அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா – 14

அல்லேலூயா அல்லேலூயா
பாடும் கூட்டங்க
கரம் உயர்த்தி கரம் தட்டி
பாடிடுவோங்க – 2
ஓ அல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா
அல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா

தாவீத போல கோலியாத்த முறியடிச்சு
பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் – 2
எதிரியான சாத்தான துதியால முறியடிச்சு
பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் – 2
                            – ஓ அல்லேலூயா

சாத்ராக் மேஷாக் ஆபேத் நேகோவை போல
நெருப்புல நடந்தாலும் பாடிடுவோம் – 2
எதிரியான சாத்தான துதியால முறியடிச்சு
பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் – 2
                            – ஓ அல்லேலூயா

ஆபிரகாமை போல விசுவாசத்தோட
பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் – 2
எதிரியான சாத்தான துதியால முறியடிச்சு
பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் – 2
                            – ஓ அல்லேலூயா

Song Description: Tamil Christian Song Lyrics, Hallelujah Hallelujah – அல்லேலூயா அல்லேலூயா.
Keywords:  Christian Song Lyrics, Hallelujah Paaduvom, Joseph Stanley, Hallelujah Paduvom.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *