24/04/2025
#Anita Kingsly #Lyrics #Tamil Lyrics

En Snegame – என் ஸ்நேகமே

என் ஸ்நேகமே என் தேவனே
என் ராஜனே என் இயேசுவே – 2

அநாதி ஸ்நேகமே அழைத்த ஸ்நேகமே
கரம் பிடித்த ஸ்நேகமே கைவிடா ஸ்நேகமே – 2

மா பாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர்
பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர்
மாறிடா உம் ஸ்நேகம் என்னை சுகமாக்கிற்று
உம் சேவைக்காய் நான் உயிர் வாழுவேன்
                                          – அநாதி ஸ்நேகமே

அநாதி ஸ்நேகத்தால் என்னை
அணைத்துக் கொண்டீரே
உம் கிருபையால் என்னை உயர்த்தி வைத்தீரே
உம் சித்தம் போல் என்னை வனைந்துகொள்ளுமே
உமக்காகவே நான் உயிர் வாழுவேன்
                                 – என் ஸ்நேகமே

Song Description: Tamil Christian Song Lyrics, En Snegame, என் ஸ்நேகமே.
KeyWords: Christian Song Lyrics, Anita Sangeetha Kingsly, Isaac Dharmakumar, En Snehame, Yen Snegame, Healing Gospel Cathedral.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *