24/04/2025
#John Christopher #Lyrics #Tamil Lyrics

Itho Oru Thirantha Vaasal – இதோ ஒரு திறந்த வாசல்

இதோ ஒரு திறந்த வாசல்
எனக்கு முன்னே வைத்திருக்கின்றீர்

நீர் திறந்தால் யார் பூட்டமுடியும்
நீர் திறந்தால் யார் தடுக்க முடியும்
சர்வ வல்லவர் நீர் அல்லவோ

வெண்கல கதவ ஒடச்சி
இருப்பு தாழ்ப்பாள் முறிச்சி
பொக்கிஷத்த எனக்கு தருவீர்
அதை ஒருவரும் தடுக்க முடியாதே
                                 – நீர் திறந்தால்

செங்கடல பிளந்து சத்துருக்கள் முன்னே
தலை நிமிர செய்தவரே
அதை ஒருவரும் தடுக்க முடியாதே
                               – நீர் திறந்தால்

Song Description: Tamil Christian Song Lyrics, Itho Oru Thirantha Vaasal, இதோ ஒரு திறந்த வாசல்.
KeyWords: Leebanon John Christopher, Idho Oru Thirantha Vasal, T. John Christopher, Idho Oru Thirandha Vaasal. 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *