24/04/2025
#Godson GD #Lyrics #Tamil Lyrics

Neenga Illatha Vazhkkai – நீங்க இல்லாத வாழ்க்கை

நீங்க இல்லாத வாழ்க்கை
வேண்டாம் இயேசுவே
என் இதயத்தை தருகிறேன்
வாரும் இயேசுவே
என் நண்பனை போலவே
வந்தால் போதுமே

ஓ இயேசுவே என் நண்பனே
ஓ இயேசுவே நண்பனே – 2

பணமோ புகளோ வேண்டாம்
பட்டமும் பதவியும் வேண்டாம்
இயேசுவே என்னோட நீங்க
இருந்தா போதும்
பெயரும் புகழும் வேண்டாம்
புகட்டு வாழ்க்கையும் வேண்டாம்
இயேசுவே உம்மோட சமுகம்
இருந்தா போதும்
உம் சித்தம் எனது
விருப்பமாக வேண்டும்
                               – ஓ இயேசுவே

உலகத்தின் ஆசைகள் வேண்டாம்
உலகத்தின் சினேகமும் வேண்டாம்
இயேசுவே உம்மோட கிருபை
இருந்தா போதும்
பொய்யான உறவுகள் வேண்டாம்
பொய்யான நட்பும் வேண்டாம்
இயேசுவே உம்மோட அன்பு
இருந்தா போதும்
என் வாழ்க்கையின்
எல்லை வரை வேண்டும்
                               – ஓ இயேசுவே

Song Description: Tamil Christian Song Lyrics, Neenga Illatha Vazhkkai, நீங்க இல்லாத வாழ்க்கை.
KeyWords: Godson GD, Worship Songs, Neere En Nambikkai, Neenga Illadha, Nanbanae.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *