24/04/2025
#Elsin #Lyrics #Tamil Lyrics

Ejamanane En Yasuvae – எஜமானனே என் இயேசுவே

எஜமானனே என் இயேசுவே
உம் பிள்ளையாய்
என்னை ஏற்றுக்கொள்ளும் – 2
சேர்த்துக்கொள்ளும்
என்னை ஏந்திக்கொள்ளும்
உம் பிள்ளையாய்
என்னை அணைத்துக்கொள்ளும் – 2
                           – எஜமானனே

1.தாய் கூட உன்னை மறந்து போகலாம்
சுமந்த உன் தந்தை கூட கைவிடலாம் – 2
ஆனாலும் நேசர் இயேசு உனக்கு உண்டு – 2
ஒவ்வொரு நாளும் உன்னை அரவணைப்பார் – 2
                           – எஜமானனே

2.வாழ்வில் நோய்கள் வந்திடலாம்
உன் வாழ்வில் கஷ்டங்கள் இருந்திடலாம் – 2
தேற்றுவார் இல்லாமல் நீ ஏங்கிடலாம் – 2
என் நேசர் இயேசு உன்னை அரவணைப்பார் – 2
                           – எஜமானனே

Song Descripttion: Tamil Christian Song Lyrics, Ejamanane En Yasuvae, எஜமானனே என் இயேசுவே. 
Keywords: Elsin, Ejamananae En Yesuvae, Ejamanane Yen Yesuve, Ejamaanane En Yesuve.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *