24/04/2025
#Combined Lyrics #Lyrics #Tamil Lyrics

En Jeevanai Vida – என் ஜீவனை விட

என் ஜீவனை விட
எனக்கு மேலானவரே-2
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை-2
என் அன்பின் கீதமே
என் நேசர் இயேசுவே – 2
– என் ஜீவனை விட

உம்மைப்போல நேசித்திட
யாருமில்லை இயேசுவே – 2
நேசமே பாசமே உம் (உந்தன்)
மார்பில் சாய்ந்திடுவேன் – 2
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – 2

நிகரில்லை யாருமில்லை
உம்மைப்போல நேசரே – 2
உயிரே சொந்தமே
உம்மில் நானும் சேர்ந்திடுவேன் – 2
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – 2

என் அன்பின் கீதமே
என் நேசர் இயேசுவே – 2
– என் ஜீவனை விட

Songs Description: Christian Song lyrics, En Jeevanai Vida, என் ஜீவனை விட .
KeyWords: Tamil Christian Song Lyrics, Chikku Kuriakose Song Lyrics, En Jeevane Kaalum, Ummai Pola Nesithida.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *