24/04/2025
#Lyrics #Premji Ebenezer #Tamil Lyrics

Puthu Belanai Thaarum – புது பெலனைத் தாரும்

புது பெலனைத் தாரும் தெய்வமே – 2
உம்மைப் போல் மாற வேண்டுமே – 2
இதுவேதான் எந்தன் வாஞ்சையே – 2
புது பெலனைத் தாரும் – 3 – தெய்வமே
                        – புது பெலனை

என்னை வனைந்திடும் புதிதாக்கிடும்
உந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும் – 2
உந்தன் ஆவி என்னில் தங்க
முத்திரையாக வந்திடும் – 2
புது பெலனைத் தாரும் – 3 – தெய்வமே
                        – புது பெலனை

அனுதினம் உம்மில் வளரச்செய்யும்
உந்தன் இரக்கத்தை உணரச்செய்யும்
உந்தன் நாமம் எந்தன் துருகம்
முற்றிலுமாக அர்ப்பணித்தேன்
புது பெலனைத் தாரும் – 3 – தெய்வமே
                        – புது பெலனை

Song Description: Tamil Christian Song Lyrics, Puthu Belanai Thaarum, புது பெலனைத் தாரும்.
KeyWords: Premji Ebenezer, New Tamil Christian Song Lyrics, Premji Songs.



Leave a comment

Your email address will not be published. Required fields are marked *