24/04/2025
#Isaac William #Lyrics #Tamil Lyrics

Yah Entra Thevanukku – யாஹ் என்ற தேவனுக்கு

யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்
சேனைகளின் கர்த்தருக்கு நமஸ்காரம் – 2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா – 2
அல்லேலூயா அல்லேலூயா – 4

யெகோவா ஏலோஹிம் சிருஷ்டிப்பின் தேவன்
யெகோவா ஓசேனு புதிதாக செய்திடுவார் – 2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா – 2
அல்லேலூயா அல்லேலூயா – 4

யெகோவா யீரே எனக்காக கருதிடுவார்
யெகோவா ராஃப்பா சுகத்தை தந்திடுவார் – 2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா – 2
அல்லேலூயா அல்லேலூயா – 4

யெகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்கிடுவார்
யெகோவா சித்தேனு நீதியின் அஸ்திபாரம்-2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா – 2
அல்லேலூயா அல்லேலூயா – 4

யெகோவா அடோனாய் என்னுடைய பலமானவர்
யெகோவா ஷம்மா என் கூடவே இருக்கிறார் – 2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா – 2
அல்லேலூயா அல்லேலூயா – 4

Song Description: Tamil Christian Song Lyrics, Yah Entra Thevanukku, யாஹ் என்ற தேவனுக்கு.
KeyWords: Isaac William, Isaac William Musicion of zion, Worship Songs, Yah Entra Devanukku, Yah Endra Devanukku.



Leave a comment

Your email address will not be published. Required fields are marked *