Ullam Paadum Neramithu – உள்ளம் பாடும் நேரமிது
உன் நெஞ்சம் மகிழும் நாளுமிது
உன்னதர் போற்றும் நேரமிது
உன் அற்புதம் நிகழும் நாளுமிது
நீதியுண்டு பாவமில்லை
சுகமுண்டு வியாதியில்லை
நல்லதொன்று எனக்கொன்று
அன்பென்றும் என்றென்றும்
உள்ளதென்று பாடு ராஜா
செல்வமுண்டு வறுமையில்லை
இன்பமுண்டு துக்கமில்லை
நல்லதொன்று எனக்கொன்று
உள்ளதென்று பாடு ராஜா
யுத்தமுண்டு தோல்வியில்லை
தேவைகள் உண்டு குறைவதில்லை
துன்பங்கள் உண்டு அசைவதில்லை
நல்லதொன்று எனக்குண்டு
Tanglish
Ullam Paadum Neramithu
Un Nenjam Magizhum Naalumithu
Unnathar Potrum Neramithu
Un Arputham Nigazhum Naalumithu
Neethiyundu Paavamillai
Sugamundu Viyaathiyillai
Nallathondru Enakkondru Anbendrum
Endrendrum Ullathendru Paadu Raja
Selavamundu Varumaiyillai
Inbamundu Thukkamillai
Nallathondru Enakkondru
Ullathendru Paadu Raja
Yuththamundu Tholviyillai
Thevaigal Undu Kuraivathillai
Thunbangal Undu Asaivathillai
Nallathondru Enakkundu