24/04/2025
#Alwin Thomas #G - Major #Lyrics #Tamil Lyrics

Engalukkalla – எங்களுக்கல்ல

Scale: G Major – Dance

எங்களுக்கல்ல எங்களுக்கல்ல
உந்தன் நாமத்திற்கே மகிமை

மகிமை …. மகிமை – 2
எங்களுக்கல்ல எங்களுக்கல்ல
உந்தன் நாமத்திற்கே மகிமை

அற்புதம் நடக்கும் போது
உந்தன் நாமத்திற்கே மகிமை
அதிசயம் காணும் போது
உந்தன் நாமத்திற்கே மகிமை – 2
உம் அன்பினால் எம் உள்ளத்தை
நிரம்பச் செய்தீரே
உம் வார்த்தையால் என் வாழ்க்கையை
ஒளிரச் செய்தீரே
                    – எங்களுக்கல்ல

வியாதிகள் நீங்கும் போது
உந்தன் நாமத்திற்கே மகிமை
கட்டுகள் உடையும் போது
உந்தன் நாமத்திற்கே மகிமை – 2
பெலவீனன் பலவான் என்பானே
தரித்திரன் செழிப்பான்
பூலோகம் எங்கும் சொல்வேனே
உம் நாமம் பெரியதே
                    – எங்களுக்கல்ல

Song Description: Tamil Christian Song Lyrics, Engalukkalla, எங்களுக்கல்ல.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Engalukkalla Engalukkalla, Yengalukkalla Yengalukkalla, Nandri 5.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *