24/04/2025
#Lyrics #Prem Kumar #Tamil Lyrics

Ennai Magizha Seithar- என்னை மகிழச்செய்தார்

என்னை மகிழச்செய்தார் இயேசு
மன நிறைவுடன் ஆராதிப்பேன்
நம்மை பெருக செய்தார் இயேசு
உள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன் – 2

அகிலம் முழுதும் வார்த்தையாலே
படைத்த தெய்வம் அவரே அவரே
என்னை தமது கரத்தினாலே
வணைந்து கொண்டாரே – 2
                           – என்னை மகிழ

1.வானமும் பூமியும் படைத்தவர்
வாக்கு மாறாதவர்-இந்த-2
சொன்னதை இன்றே செய்திடுவார்
சிறப்பாய் நடத்திடுவார் – 2
                           – என்னை மகிழ

2.வெண்கல கதவினை உடைத்தவர்
தாழ்ப்பாளை முறித்தவர் – இயேசு – 2
சாத்தானின் செயல்களை முறித்திடுவார்
விடுதலை அளித்திடுவார் – 2
                           – என்னை மகிழ

Song Description: Tamil Christian Song Lyrics, Ennai Magizha Seithar, என்னை மகிழச்செய்தார்.
KeyWords: Tamil Christian Song , Prem Kumar, Ebenezer, Ben Samuel, Latest Worship Song.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *