24/04/2025
#Lyrics #Tamil Lyrics #Worship Family

Isravele Kartharai – இஸ்ரவேலே கர்த்தரை

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு
கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு
இஸ்ரவேலே அவர் உன்
துணையும் கேடகமானவர் – 2

1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உட்கார செய்பவர் உனக்கும் உண்டு
                    – இஸ்ரவேலே

2. அவர் உன்னை விட்டு விலகுவதில்லை
அவர் உன்னை என்றும் கை விடுவதில்லை
உள்ளம் கையில் வரைந்தவர்
அவர் உன்னை என்றும் மறப்பதில்லை
                    – இஸ்ரவேலே

3. அக்கினி மீது நீ நடக்கும் போதும்
ஆறுகளை நீ கடக்கும் போதும்
அக்கினி அணுகாது ஆறுகள் புரளாது
ஆண்டவர் உன்னோடு இருபதாலே
                    – இஸ்ரவேலே

Song Description: Tamil Christian Song Lyrics, Isravele Kartharai, இஸ்ரவேலே கர்த்தரை.
KeyWords: Tamil Christian Song , Worship Song, Worship Family, Isravelae Kartharai Nambu.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *