24/04/2025
#Lyrics #Reegan Gomez #Tamil Lyrics

Yehovah Thevane – யேகோவா தேவனே

யேகோவா தேவனே
என் நம்பிக்கை நீர்தானே – 2
கன்மலையே கோட்டையே
நான் நம்பும் தெய்வமே – 2

யுத்தங்கள் எனக்கெதிராய்
பெரும் படையாய் எழும்பினாலும் – 2
எந்தன் நெஞ்சம் அஞ்சிடாது
தஞ்சமாக நீர் வந்ததால் – 2

நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் – 2
                          – யேகோவா

துர்ச்சன பிரவாகங்கள்
என்னை மேற்கொள்ள வந்த போது – 2
என் கதரல் கேட்டீரைய்யா
கன்மலை மேல் வைத்தீரைய்யா – 2
                               – நம்பிக்கையே

இயேசுவின் இரத்தம் உண்டு
அவர் நாமத்தில் ஜெயம் உண்டு – 2
அபிஷேகம் எனக்குள் உண்டு
கிருபையின் மேல் கிருபை உண்டு – 2
                               – நம்பிக்கையே

Songs Description: Yehovah Thevane, யேகோவா தேவனே .
KeyWords: Tamil Christian Song Lyrics, Reegan Gomez,  Aarathanai Aaruthal Geethangal – 12.



Leave a comment

Your email address will not be published. Required fields are marked *