Vaakkuthatham Seithavar – வாக்குத்தத்தம் செய்தவர்
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ – 2
இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
இல்லை இல்லை ஒருநாளும் இல்லை – 2
வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்
இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
இல்லை இல்லை ஒருநாளும் இல்லை – 2
வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்
1.வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம்
எந்தன் மீது பாய்ந்தாலுமே
நேசித்தவரும் சத்துருக்கள் போல
மாறி என்னை எதிர்த்தாலுமே – 2
எந்தன் மீது பாய்ந்தாலுமே
நேசித்தவரும் சத்துருக்கள் போல
மாறி என்னை எதிர்த்தாலுமே – 2
இல்லை இல்லை நான் உடைவதே இல்லை
இல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை – 2
இயேசு என்னோடு தான் என் இயேசு என்னோடு தான்
– வாக்குத்தத்தம் செய்தவர்
இல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை – 2
இயேசு என்னோடு தான் என் இயேசு என்னோடு தான்
– வாக்குத்தத்தம் செய்தவர்
2.காரிருள்களால் பாதைகள் எல்லாம்
அந்தகாரம் சூழ்ந்தாலுமே
தரிசனங்கள் நிறைவேறிட
தாமதங்கள் ஆனாலுமே – 2
அந்தகாரம் சூழ்ந்தாலுமே
தரிசனங்கள் நிறைவேறிட
தாமதங்கள் ஆனாலுமே – 2
இல்லை இல்லை நான் அஞ்சுவதில்லை
இல்லை இல்லை நான் கலங்குவதில்லை – 2
இயேசு ஜீவிக்கிறார் என் இயேசு ஜீவிக்கிறார்
இல்லை இல்லை நான் கலங்குவதில்லை – 2
இயேசு ஜீவிக்கிறார் என் இயேசு ஜீவிக்கிறார்
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ – 2
இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
இல்லை இல்லை ஒரு நாளும் இல்லை – 2
வாக்கு மாறாதவர் வாக்கு மாறாதவர்
வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்
– வாக்குத்தத்தம் செய்தவர்
இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
இல்லை இல்லை ஒரு நாளும் இல்லை – 2
வாக்கு மாறாதவர் வாக்கு மாறாதவர்
வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்
– வாக்குத்தத்தம் செய்தவர்
Song Description: Tamil Christian Song Lyrics, Vaakkuthatham Seithavar – வாக்குத்தத்தம் செய்தவர்.
KeyWords: Christian Song Lyrics, Ranjith Jeba, Joel Thomasraj, Vakkuthathatham Seithavar, Vaakuthatham Seithavar.