24/04/2025
#Lyrics #Samuel Jeyaraj #Tamil Lyrics

Un Thukka Natkal – உன் துக்க நாட்கள்

 உன் துக்க நாட்கள் முடிந்து போகுமே
உன் துயர நாட்கள் விலகி ஓடுமே
உன் துன்ப நாட்கள் மறந்தே போகுமே
இயேசு உன்னோடு இருந்தால் ஆகுமே
இயேசு உன்னோடு இருந்தால் நடக்குமே
சஞ்சலம் சந்தோஷமாய் மாறும் காலம் வரும்
இருளும் வெளிச்சமாய் உதிக்கும் நேரம் வரும் – 2
உதிக்கும் நேரம் வரும்
                                – உன் துக்க நாட்கள்
கண்ணீரும் களிப்பாய் காணும் நாள் வரும்
வனாந்திரம் செழிப்பாய் ஆகும் வேளை வரும் – 2
ஆகும் வேளை வரும்
                                – உன் துக்க நாட்கள்
சுக வாழ்வு சீக்கிரமாய் துளிர்த்து மலர்ந்திடும்
அதிசயம் கண்கள் திறந்திடும் – 2
கண்கள் திறந்திடும்
                                – உன் துக்க நாட்கள்
Song Description: Tamil Christian Song Lyrics, Un Thukka Natkal, உன் துக்க நாட்கள்.
KeyWords: Vadakkankulam A.G. Church, Rev.Samuel Jeyaraj, Un Thukka Naatkal.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *