24/04/2025
#John Wesly #Lyrics #Tamil Lyrics

Velaiyaerapetra – விலையேறப்பெற்ற


விலையேறப்பெற்ற உம் இரத்தத்தால்
என்னையும் மீட்டவரே 
கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ள
என் கண்கள் திறந்தவரே – 2

என் ஆராதனை உமக்கே 
என்னை அலங்கரிக்கும்
 என் ஆண்டவரே – 2

வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர் 
வழுவாமல் சுமக்கின்றீர்  – 2                       
திருவசனத்தால் என்னை திறுப்த்தியாக்கி
அனுதினம் நடத்துகிறீர் – 2

என் ஆராதனை உமக்கே 
என்னை அலங்கரிக்கும்
 என் ஆண்டவரே – 2

ஆணிகள் பாய்ந்த கரங்களாலே 
என்னையும் அணைப்பவரே – 2
கொல்கோதாவின் அன்பைக் கண்டதாலே
கொள்ளைநோயைக் கண்டு
நான் கலங்கிடேனே – 2

என் ஆராதனை உமக்கே 
என்னை அலங்கரிக்கும்
 என் ஆண்டவரே – 2

வலதுக்கும் இடதுக்கும் திசை அறியா 
என்னையும் அழைத்தவரே – 2
தோற்றுபோன என்னையும்
ஜெயாளியாக்க மாற்றினீரே – 2

என் ஆராதனை உமக்கே 
என்னை அலங்கரிக்கும்
 என் ஆண்டவரே – 2

விலையேர பெற்ற உம் இரத்தத்தால்
என்னையும் மீட்டவரே 
கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ள
என் கண்கள் திறந்தவரே – 2


Song Description: Tamil Christian Song Lyrics, Velaiyaerapetra, விலையேறப்பெற்ற.
Keywords: John Wesly, Vilaiyerappetra.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *