#Lyrics #Sam Jaideep #Tamil Lyrics El Roi – எல் ரோயி Allwin Benat / 4 years 0 1 min read எல் ரோயி என்னை காண்பவரேஎல் ரோயி என்னை காண்பவரேஎந்நாளும் என்னை காப்பவரேஎப்போதும் கூட வருபவரே – 2 பள்ளத்தாக்கில் நடந்தாலும்பாதை மாறி போனாலும்கரம் பிடித்து வருபவரேபள்ளத்தாக்கில் நடந்தாலும் பிறர் என்னை கை விட்டாலும்என்னோடு இருப்பவரேஎல் ரோயி என்னை காண்பவரேஎல் ரோயி கூட இருப்பவரே – 2 மலையை போல கஷ்டங்கள்என்னை சூழ்ந்து கொண்டாலும் அதை பனி போல உருக செய்வீர் – 2எல் ரோயி என்னை காண்பவரேஎல் ரோயி என்னை காப்பவரே Song Description: Tamil Christian Song Lyrics, El Roi, எல் ரோயி. KeyWords: Christian Song Lyrics, Sam Jaideep, Patricia Jaideep. Share: