24/04/2025
#Joseph Aldrin #Lyrics #Tamil Lyrics

Um Janangal – உம் ஜனங்கள்

Um Janangal - Joseph Aldrin


உம் ஜனங்கள் ஒருபோதும் 
வெட்கப்பட்டு போவதில்லை 
தேவனாகிய கர்த்தாவே 
உம்மை போல் வேறொருவரில்லையே
எங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரே
வெட்கப்பட்டுபோவதில்லை (நாங்கள்)

இயேசைய்யா இரட்சகரே
இயேசைய்யா மீட்பரே

தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறு
பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்கு
களங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும்
அதிசயமாய் நம்மை நடத்திடுவார் 
திருப்தியாய் நம்மை நடத்திடுவார்

இழந்த வருஷத்தையும்
வருஷங்களின் விளைச்சலையும்
மீட்டு தருபவரே இயேசைய்யா
முன்மாரி மழையையும் பின் மாரி மழையையும் 
எங்கள் மேல் பொழியச் செய்பவரே


Songs Description: Tamil Christian Song Lyrics, Um Janangal, உம் ஜனங்கள்.
KeyWords: Joseph Aldrin, Pradhana Aasaryarae, Dr. Joseph Aldrin, Worship Song.


Swarga Pithavinte Hitham

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *