#Joseph Victor #Lyrics #Tamil Lyrics Azhage – அழகே Allwin Benat / 4 years 0 1 min read A Major -3/4, T-95என் தேவை நினைத்து கலங்கின போதுஉம் ஆசியை பொழிந்தீர்உனக்காக இருக்கிறேன் என்று சொல்லிஎன் உள்ளத்தை தேற்றினீர் – 2 என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர் – 2 அழகே அழகே நீர் செய்ததை நினைத்துபாடவே இந்த ஆயுள் போதாதே – 2 நான் நினைப்பதை விடவும்கேட்பதை விடவும்அதிகமாய் தருகிறீர்உம் கரத்தால் என்னைஇழுத்து அணைத்துபாசத்தால் நனைக்கிறீர் – 2 என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர் – 2 அழகே அழகே நீர் செய்ததை நினைத்துபாடவே இந்த ஆயுள் போதாதே – 2 உம்மை ஆராதிப்பேன்என் அழகே என் அமுதேஉம்மை ஆராதிப்பேன்என் அரணே என் கோட்டையேஉம்மை ஆராதிப்பேன்என் சுவாசமே என் ஜீவனேஉம்மை ஆராதிப்பேன்என் அன்பே ஆருயிரேஉம்மை ஆராதிப்பேன் – 2 Song Description: Tamil Christian Song Lyrics, Azhage, அழகே. Keywords: Christian Song Lyrics, Joseph Victor. Share: