24/04/2025
#Asborn Sam #Lyrics #Tamil Lyrics

Oottrum – ஊற்றும்


ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே
உன்னதத்தின் ஆவியை ஊற்றுமே
நிரப்பும் நிரப்பும் நிரப்புமே
என் பாத்திரம் வழிந்திட நிரப்புமே – 2

பெந்தேகொஸ்தே அனுபவம் வேண்டுமே
ஒருமனதோடு துதிக்கிறோம்
அந்தகார வல்லமைகள் அகன்றிட
அக்கினியின் நாவுகள் ஊற்றுமே
பாதாள சங்கிலிகள் அறுந்திட
பரிசுத்த ஆவியை ஊற்றுமே
– ஊற்றும்

வானத்தை திறந்து ஊற்றுமே
வரங்களாலே நிரப்புமே – 2
அந்நிய பாஷைகள் பேசிட
ஆவியில் அனல் கொண்டு எழும்பிட – 2
– ஊற்றும்

அக்கினி அபிஷேகம் வேண்டுமே
அற்புதம் திரளாய் நடந்திட – 2
உலர்ந்த எலும்புகள் உயிர்த்திட
உலகமே உம்மை உயிர்த்திட – 2
– ஊற்றும்

புயல் காற்றாய் என்னில் நீர் வாருமே
பெரும் மழையை என்னில் நீர் தாருமே – 2
– ஊற்றும்


Tanglish


Ootrrum ootrrum ootrrumae
Unnadhathin aaviyai ootrrumae
Nirappum nirappum nirappumae
En paathiram vazhindhida nirappumae

Vaanathai thirandhu ootrrumae
Varangalalae nirappumae
Anniya bashaigal pesida
Aaviyil anal kondu ezhumbida

Akkini abishegam vendumae
Arpudham thiralai nadandhida
Ularndha elumbugal uyirthida
Ulagamae ummai uyarthida

Puyalkaatrai ennil neer vaarumae
Perum mazhaiyai ennul neer thaarumae


Song Description: Tamil Christian Song Lyrics, Oottrum, ஊற்றும்.
KeyWords: Christian Song Lyrics, Asborn Sam, Tamil Worship Song Lyrics.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *