#Celin Joel #Lyrics #Tamil Lyrics Isravelin Aasirvatham – இஸ்ரவேலின் ஆசிர்வாதம் Allwin Benat / 4 years 0 1 min read இஸ்ரவேலை ஆசீர்வதிக்கதேவனுக்கு பிரியம்இடம் கொள்ளாமல் போகுமட்டும்ஆசீர்வதிப்பாரே – 2வானத்தின் பலகணி திறந்தேநன்மையால் நிரப்புவார்பொய் சொல்ல அவர் மனிதரல்லவேமனம் மாறிடாரே – 2 1. ஆபிரகாமின் ஆசீர்வாதம் எங்கள்தலை மேலே எங்கள் தலை மேலேஈசாக்கின் ஆசீர்வாதம் எங்கள்தலை மேலே எங்கள் தலை மேலே – 2காலதாமதம் ஆனாலும் நாங்கள்முற்றிலும் சுதந்தரிப்போம்பஞ்ச காலம் வந்தாலும்நூறு மடங்காய் பெற்றிடுவோம் – 2ஆசீர்வாத மழையில் நனைந்திடுவோம்ஆரோக்ய வாழ்வை பெற்றிடுவோம் – 2 – வானத்தின் 2. யோசேப்பின் ஆசீர்வாதம் எங்கள்தலை மேலே எங்கள் தலை மேலேதானியேலின் ஆசீர்வாதம் எங்கள்தலை மேலே எங்கள் தலை மேலே – 2ஏற்றக்காலத்தில் உயர்த்திடுவார்எம்மை தலைவர்களாக்கிடுவார்மறைபொருள்கள் யாவையும்தரிசனமாய் தந்திடுவார் – 2எதிராளிகள் தாழ்த்தி உயர்த்திடுவார்நிலைவரமான ஆவியை தந்திடுவார் – 2 – வானத்தின் Songs Description: Isravelin Aasirvathamஇஸ்ரவேலின் ஆசிர்வாதம். KeyWords: Tamil Christian Song Lyrics, Celin Joel, Joel Thomasraj, Isravelin Aasirvaatham. Share: