#Lyrics #Praison Stanley Timothy #Tamil Lyrics Nadanthathellam Nanmaikae – நடந்ததெல்லாம் நன்மைக்கே Allwin Benat / 4 years 0 1 min read நடந்ததெல்லாம் நன்மைக்கேநடப்பதெல்லாம் நன்மையேஎன்றும் நம்புவோம் இயேசுவையேநம்மை நடத்துவார் என்றுமே உலக பாடுகள் நிந்தை இழப்புகள் அன்பைவிட்டு பிரிக்குமோஉலக ஆஸ்திகள் உயர்வு மேன்மைகள் நித்தியத்திற்கு ஈடாகுமோ போதுமே அவர் அன்பொன்றே நம் நோக்கம் நித்தியமேஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயாஇயேசு போதுமே வழிகளிலெல்லாம் அவரையே நினைப்போம்காரியம் வாய்க்கச் செய்வார்இரவும் பகலும் அவர் வார்த்தை தியானிப்போம்செயல்களை வாய்க்கச் செய்வார் நம்மை நடத்துவார் நம்மை உயர்த்துவார் என்றும் மேன்மைப் படுத்துவார்ஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயாநம்மை நடத்துவார் மாம்ச கிரியைகள் உதறி தள்ளுவோம்ஆவியால் நிரம்பிடுவோம்ஆவியானவர் நமக்குள் இருப்பதை உலகிற்குக் காட்டிடுவோம் அவர் அழைப்பொன்றே என்றும் மாறாதேஅபிஷேகத்தைக் காத்துக் கொள்வோம்ஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயாஇயேசுவை நோக்குவோம் Song Description: Tamil Christian Song Lyrics, Nadanthathellam Nanmaikae, நடந்ததெல்லாம் நன்மைக்கே. KeyWords: Praison Stanley Timothy, Wesly Maxwell, Nadanthathellam Nanmaikke. Share: