#Henley Samuel #Lyrics #Tamil Lyrics El Shaddai – எல்ஷடாய் Allwin Benat / 3 years 0 1 min read வாசம் செய்பவரேதுணையாளரே – 2உறைவிடமே புகலிடமேமீட்டவரே ஆள்பவரே தகப்பன் நீர் பரிசுத்தரேபரிசுத்தர் பரிசுத்தரே எல் – ஷடாய் நீர்தானையாஉம்மையே ஆராதிப்பேன்ஏலோயிம் நீர் தானையா உமக்கே ஆராதனை மறவாமல் நினைப்பவரேமார்போடு அணைப்பவரே – 2உம் கரம் நீட்டி மீட்டெடுத்துதோள் மேல் சுமப்பவரே – 2 – எல் ஷடாய் அன்பு கூர்ந்தவரே – என்னில்உம் இரத்தத்தால் கழுவினீரே – 2பாவங்களற பரிசுத்தமாக்கி ராஜாவாய் மாற்றினீரே(ஆசாரியனாக்கினீரே) – 2 – எல் ஷடாய் நோய்களை சுமந்தவரேபரிகாரியே – 2உம் சரீரத்தால் சிலுவை சுமந்துதழும்புகளால் குணமாக்கினீர் – 2 – எல் ஷடாய் Songs Description: Tamil Christian Song Lyrics, El Shaddai, எல்ஷடாய். KeyWords: Henley Samuel, Neethimanin Koodarathil, Neethimanin Kudarathil, El Shaddai. Share: