#Alwin Thomas #Lyrics #Tamil Lyrics Nantri Baligal – நன்றி பலிகள் fbenat07 / 3 years 0 1 min read நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்ஆலயம் கூடி வந்தோம்துதி பலிகள் செலுத்தியே நாங்கள்உம்மை போற்ற வந்தோம் கர்த்தர் செய்த நன்மைக்காகநன்றி செலுத்த வந்தோம்நம்மை மறவா அவர் கிருபைஎண்ணியே துதிக்க வந்தோம் உடன்படிக்கை எனக்குத் தந்துஉந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்மரணத்தின் விளிம்பில் நின்ற என்னைஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் வாதைகள் என்னை சூழ்ந்தபோதுசெட்டைகளாலே எனை மறைத்தீர்பாதைகள் எல்லாம் காக்கும்படிதூதர்கள் அனுப்பி உதவி செய்தீர் தேவைகள் நெருக்கி நின்றபோதுஅற்புதமாகப் பெருக வைத்தீர்கண்ணீரின் பாதையில் திகைத்தபோது கண்மணியே என்று என்னை அழைத்தீர் Song Description: Tamil Christian Song Lyrics, Nantri Baligal, நன்றி பலிகள். KeyWords: Alwin Thomas, Worship Songs, Ruah Ministries, Nandri Baligal. Share: