24/04/2025
#Johnsam Joyson #Lyrics #Tamil Lyrics

En Yesu Raja – என் இயேசு ராஜா


என் இயேசு ராஜா
என் துதிகளின் பாத்திரரே
துதிகளின் பாத்திரரே
என் ஸ்தோத்திர கீதமே
என் ஸ்தோத்திர கீதமே
துதிகளின் பாத்திரரே
என் இயேசு ராஜா ராஜா

ராஜா ராஜா இயேசு ராஜா
ராஜா… இயேசு ராஜா – 2

வனாந்திர பாதியிலே
என் பாதுகாப்பு நீரே
என் ஜீவ ஊற்று நீரே – 2
என் ஆத்தும நேசரே
உம் மார்பில் சாய்வேனே – 2
என் இயேசு ராஜா ராஜா

ராஜா ராஜா இயேசு ராஜா
ராஜா… இயேசு ராஜா – 2

நீர் ஏறும் கழுதையானேன்
கல்வாரி தியாகத்தாலே
நீர் என்னை மீட்டதாலே – 2
நீர் எந்தன் சாரதியாய்
என்றென்றும் நடத்துவீரே – 2
 – என் இயேசு ராஜா


Song Description: En Yesu Raja, என் இயேசு ராஜா.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Yen Yesu Raja.


Teri Hazoori Meri Aasha

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *