#Antony Sekar #Lyrics #Tamil Lyrics Deva Prasaname – தேவ பிரசன்னமே Allwin Benat / 3 years 0 1 min read தேவ சந்நிதியில் ஓடி வந்தேனேதேவ மகிமையால் நிரப்பிட வேண்டுமே -2தேவ பிரசன்னமே பனியாய் இரங்குதேஅவரின் சமூகமே மழையாய் பொழியுதே 2 பிரசன்னம் தேவ பிரசன்னம்நதியாய் பாயுதேபிரசன்னம் தேவ பிரசன்னம்வெள்ளமாய் புரளுதே -2 1. தாழ பணிகிறேன் ஆழம் காண்கிறேன்முழுமையாய் நனைகிறேன் நீந்தி மகிழ்கிறேன் -2 தேவ பிரசன்னமே பனியாய் இரங்குதேஅவரின் சமூகமே மழையாய் பொழியுதே – 2 பிரசன்னம் தேவ பிரசன்னம்நதியாய் பாயுதேபிரசன்னம் தேவ பிரசன்னம்வெள்ளமாய் புரளுதே – 2 Song Description: Tamil Christian Song Lyrics, Deva Prasaname, தேவ பிரசன்னமே. KeyWords: Worship Songs, Antony Sekar, Joel Thomasraj, Benny Joshuah. Share: