#Lyrics #Tamil Lyrics #Zac Robert En Piriyamae – என் பிரியமே Allwin Benat / 3 years 0 1 min read உலகத்தின் பின்னே ஏன் செல்லுகிறாய்,மாயையில் சிக்கி ஏன் தவிக்கிறாய்கண்ணீர் வடித்து ஏன் கலங்குகிறாய்என் பிரியமே அன்புக்காக ஏன் ஏங்குகிறாய்இதயம் உடைந்து ஏன் புலம்புகிறாய்காயப்பட்டு ஏன் கதறுகிறாய்என் பிள்ளையே, என் பிரியமே உன்னை என்றும் கைவிடமாட்டேன்உன்னை விட்டு விலகிடமாட்டேன்உள்ளம் கையில் உன்னை வரைந்துள்ளேன் – 2 1. தாகம் தாகம் என்று சொன்னேன்சிலுவையில்தானே ஏன்கி நின்றேன்உந்தன் பாரம் நான் சுமந்தேன்என் பிள்ளையே, என் பிரியமே உன்னை என்றும் கைவிடமாட்டேன்உன்னை விட்டு விலகிடமாட்டேன்உள்ளம் கையில் உன்னை வரைந்துள்ளேன் – 2 2. நான் உன்னை நேசிக்கிறேன்உன்னை நேசிக்கிறேன் உண்மையாய்,நான் உன்னை நேசிக்கிறேன்உன்னை நேசிக்கிறேன் மிக அதிகமாய் – 2 உன்னை என்றும் கைவிடமாட்டேன்உன்னை விட்டு விலகிடமாட்டேன்உள்ளம் கையில் உன்னை வரைந்துள்ளேன் – 2 Songs Description: Tamil Christian Song Lyrics, En Piriyamae, என் பிரியமே. KeyWords: Zac Robert, Valentine’s Day Special En Piriyamae, En Piriyame, Yen Piriyamae. Share: