24/04/2025
#Lyrics #Tamil Lyrics #Tipu Poolingam

Aham Thoondum – அகம் தூண்டும்

ஆவியானவர் என்னை என்றும்
வழி நடத்தும்
ஆவியானவர் உமக்குள்ளே
என்னை பெலப்படுத்தும்
நிலைப்படுத்தும்
ஸ்திரபடுத்தும் என்னை
சீர்படுத்தும்

ஆவியான எங்கள் தேவா
என்னை என்றும் நிரப்பிடுமே
பலப்படுத்திடுமே
ஸ்திரபடுத்தும் சீர்படுத்தும்
நிலைப்படுத்தும்

இருள் நீக்கும் அசைவாடும்
ஆவியானவர் எனக்குள் அசைவாடுமே
நீர் வரும் போது இருள் எல்லாம்
விலகிடுமே இன்று விலகிடுதே
ஆதியும் நீரே அந்தமும் நீரே
மாம்சமான யாவர் மேலும்
இன்று அனலாய் இன்று அக்கினியாய்
எங்கள் மேலே இறங்கிடுமே
உம் சித்தம் செய்ய அகத்தூண்டிடுமே
அனல் முட்டிடுமே

ஆவியான எங்கள் தேவா
என்னை என்றும் நிரப்பிடுமே
பல படுத்திடுமே
ஸ்திரபடுத்தும் சீர்படுத்தும்
நிலைப்படுத்தும்

மகிமையான ஆவியானவர்
எனக்குள்ளே வந்து தங்கிடுமே
நீர் வரும் போது
என் பெலவீனங்கள் யாவும்
இன்று பெலனாகுமே
அல்பாவும் நீரே ஓமெகாவும் நீரே
நொறுங்குண்டு பணிந்த இருதயத்தில்
வாசம் பண்ணும்
ஆற்றி தேற்றும் என்னை இன்று அரவணையும்
உம் சித்தம் செய்ய அகம் தூண்டும்
அனல் மூட்டும்

ஆவியான எங்கள் தேவா
என்னை என்றும் நிரப்பிடுமே
பலப்படுத்திடுமே
ஸ்திரப்படுத்தும் – என்னை
சீர்ப்படுத்தும்
நிலைப்படுத்தும்

ஆவியானவர் என்னை என்றும்
வழி நடத்தும்
ஆவியானவர் உமக்குள்ளே என்னை பெலப்படுத்தும்
நிலைப்படுத்தும்
ஸ்திரப்படுத்தும் – என்னை
சீர்ப்படுத்தும்

Song Description: Tamil Christian Song Lyrics, Aham Thoondum, அகம் தூண்டும்.
Keywords: Lyrics By Tipu Poolingam, Ninaiyatha Nalil, Amos,Dorry ,Ps.Solomon,Ps.Thines.

Appa – அப்பா

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *