24/04/2025
#Lyrics #Robert Roy #Sam Padinjarekara #Tamil Lyrics

Yaheweh Neer Entrum En Theivam – யாவே நீர் என்றும் என் தெய்வம்

 
பயமே நம் வாழ்வில் ஆழ்வதில்லை
நம் காலங்கள் தேவனின் கரங்களிலே
நம்பிக்கை இல்லா நிலை மாறிடும்
புது நம்பிக்கை திடன் நம்மில் பெருகிடுமே – 2

யாவே நீர் என்றும் என் (நம்) தெய்வம்
தலைமுறை தலைமுறையாய்
யாவே நீர் எந்தன் (எங்கள்) தஞ்சம்
தலைமுறை தலைமுறையாய்

நீர் உறங்குவதில்லை நீர் தூங்குவதில்லை
இஸ்ரவேலை காப்பவர் நீர் அல்லவோ – 2

மரண பயம் நம்மில் மாறிடுமே
சத்துருவின் பயங்கள் எல்லாம் நீங்கிடுமே – 2

மரணத்தை ஜெயித்தவர்
சத்துருவை வென்றவர்
சகலத்தையும் என்றும் ஆழ்பவரே – 2
– யாவே நீர்

தோல்விகள் எல்லாம் மாறிடுமே
உம் நாமத்தில் வியாதிகள் நீங்கிடுமே – 2

நீர் எங்கள் பரிகாரி
ஜெயமாக நடத்திடுவீர்
உம்மை அல்லாமல் வேறு நாமம் இல்லை – 2
– யாவே நீர்

Bayame Nam Vaazhvil Aazhvadu Illai
Nam Kaalangal Devanin Karangalilae
Nambikkai Illa Nilai Maaridum
Pudhu Nambikkaithidan Nammil Perugidumae – 2

Yahweh Neer Yendrum Nam Deivam
Thalaimurai Thalaimuraiyaai
Yahweh Neer Yengal Thanjam
Thalaimurai Thalaimuraiyaai

Neer Uranguvadhillai Neer Thoonguvadhillai
Isravelai Kaapavar Neer Allavo – 2

Marana Bayam Nammil Maaridumae
Sathruvin Bhayangal Yellaam Neengidumae – 2

Maranathai Jeyithavar
Sathruvai Vendravar
Sagalathaiyum Yendrum Aazhbavare – 2
– Yahweh Neer

Tholvigal Yellaam Maaridume
Um Naamathil Vyaadhigal Neengidume – 2

Neer Yengal Parigaari
Jeyamaaga Nadathuveer
Ummai Allaal Veru Naamam Illai – 2
– Yahweh Neer


Song Descripttion: Tamil Christian Song Lyrics, Yaheweh Neer Entrum En Theivam, யாவே நீர் என்றும் என் தெய்வம்.
Keywords: Sam Padinjarekara, Robert Roy, Sunny Prasad, Ben Samuel, Anand Solomon, Prakruthi AngelinaYahe Angennum En Daivam, യാഹേ അങ്ങെന്നും എൻ  ദൈവം.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *