Ivalavaai – இவ்வளவாய்
இவ்வளவாய் இவ்வளவாய்
என்னை நீர் நேசித்தீர்
என் எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம்மையே தேடுதே – 2
1. இதயம் எல்லாம் நினைவு எல்லாம்
உம்மையே நாடுதே
வழிகள் எல்லாம் செயல்கள் எல்லாம்
உம்மையே நோக்குதே – 2
இரக்கத்தில் வள்ளல் நீரே
அனுதினமும் நேசித்தீரே – 2
– இவ்வளவாய்
2. என் துக்கம் எல்லாம் துயரம் எல்லாம்
உமக்குள் மறையுதே
நீர் சொல்வதெல்லாம் செய்வதெல்லாம்
நிச்சயம் நடக்குமே – 2
உம்மை போல் யாருமில்லை
உம்மையன்றி எதுவுமில்லை – 2
– இவ்வளவாய்
என்னை நீர் நேசித்தீர்
என் எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம்மையே தேடுதே – 2
1. இதயம் எல்லாம் நினைவு எல்லாம்
உம்மையே நாடுதே
வழிகள் எல்லாம் செயல்கள் எல்லாம்
உம்மையே நோக்குதே – 2
இரக்கத்தில் வள்ளல் நீரே
அனுதினமும் நேசித்தீரே – 2
– இவ்வளவாய்
2. என் துக்கம் எல்லாம் துயரம் எல்லாம்
உமக்குள் மறையுதே
நீர் சொல்வதெல்லாம் செய்வதெல்லாம்
நிச்சயம் நடக்குமே – 2
உம்மை போல் யாருமில்லை
உம்மையன்றி எதுவுமில்லை – 2
– இவ்வளவாய்
Ivvalavaai Ivvalavaai
Ennai Neer Nesitheer
En Ennamellam Yekkamellam
Ummaiye Theduthae – 2
1. Ithayam Ellam Ninaivu Ellam
Ummaiye Naaduthae
Vazhigal Ellam Seyalgal Ellam
Ummaiye Nokkuthae – 2
Irakkathil Vallal Neerae
Anuthinamum Nesitheerae – 2
– Ivvalavaai
2. En Thukkam Ellam Thuyaram Ellam
Umakkul Maraiyuthae
Neer Solvathellam Seivathellam
Nichayam Nadakkumae – 2
Ummai Pol Yaarumillai
Ummaiyantri Ethuvumillai – 2
– Ivvalavaai
Ennai Neer Nesitheer
En Ennamellam Yekkamellam
Ummaiye Theduthae – 2
1. Ithayam Ellam Ninaivu Ellam
Ummaiye Naaduthae
Vazhigal Ellam Seyalgal Ellam
Ummaiye Nokkuthae – 2
Irakkathil Vallal Neerae
Anuthinamum Nesitheerae – 2
– Ivvalavaai
2. En Thukkam Ellam Thuyaram Ellam
Umakkul Maraiyuthae
Neer Solvathellam Seivathellam
Nichayam Nadakkumae – 2
Ummai Pol Yaarumillai
Ummaiyantri Ethuvumillai – 2
– Ivvalavaai
Song Descripttion: Tamil Christian Song Lyrics, Ivalavaai, இவ்வளவாய்.
Keywords: Tipu Poolingam, Joel Thomasraj, Jolly Siro, Ivvalavai.