24/04/2025
#Karthik Eroshan #Lyrics #Tamil Lyrics

Uruvakkum Ennaiyea – உருவாக்கும் என்னையே

 
குயவனே குயவனே
உருவாக்கும் என்னையே
குயவனே என் இயேசுவே
உம் சித்தம் செய்வேன் நானே – 2

மனிதர்கள் என்னை மறந்தாலும்
வெறுத்து தள்ளினாலும்

உம்மைவிட்டால் எங்கே போவேன்
நீரின்றி நான் என்ன செய்வேன் – 2

உருவாக்கும் என்னையே
உம் சித்தம் செய்வேன் நானே – 2

குயவனே குயவனே
உருவாக்கும் என்னையே

சிலுவை சுமந்து உம் பாதையில்
சீஷனாய் வாழ்ந்திடுவேன்

வாழ்வானாலும் சாவனாலும்
உமக்கவே வாழ்ந்திடுவேன் – 2

உருவாக்கும் என்னையே
உம் சித்தம் செய்வேன் நானே – 2

குயவனே குயவனே
உருவாக்கும் என்னையே

இயேசுவே உம்மை போல் மாற்றிடுமே
உம் பணி செய்திடுவேன்

வாழ்வது நானல்ல
இயேசுவே எனக்குள் வாழ்கின்றீர் – 2

உருவாக்கும் என்னையே
உம் சித்தம் செய்வேன் நானே – 2

குயவனே குயவனே
உருவாக்கும் என்னையே
குயவனே என் இயேசுவே
உம் சித்தம் செய்வேன் நானே – 2

Kuyavanea Kuyavanea
Uruvaakkum Ennaiyea
Kuyavanea En Yesuvea
Um Sitham Seiven Nanea – 2

Manithargal Enai Maranthalum
Veruthu Thallinalum

Ummaivittal Engea Proven
Neerinri Nan Ena Seiven – 2
Uruvaakkum Ennaiyea
Um Sitham Seiven Nanea – 2

Kuyavanea Kuyavanea
Uruvaakkum Ennaiyea

Siluvai Sumanthu Um Paathail
Sesanai Vaalnthiduven

Vaalvanalum Savanalum
Umakakavea Vaalnthiduven – 2

Uruvaakkum Ennaiyea
Um Sitham Seiven Nanea – 2

Kuyavanea Kuyavanea
Uruvaakkum Ennaiyea

Yesuvea Ummai Pol Maattridumea
Um Pani Seithiduven

Vaalvathu Naanala
Yesuvea Enakul Vaalkintreer – 2

Uruvaakkum Ennaiyea
Um Sitham Seiven Nanea – 2

Kuyavanea Kuyavanea
Uruvaakkum Ennaiyea
Kuyavanea En Yesuvea
Um Sitham Seiven Nanea – 2


Songs Description: Tamil Christian Song Lyrics, Uruvakkum Ennaiyea, உருவாக்கும் என்னையே.
KeyWords: Karthik Eroshan, Kuyavanae Kuyavanae Uruvaakkum.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *