El – Eloah – எல் – எலொவா
நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை ஒருநாளும் விவரிக்க முடியாது – 2
ஒவ்வொரு நாளும் கிருபையினால்
நீர் செய்திடும் காரியம் பயன்கரமே – 2
அதை ஒருநாளும் விவரிக்க முடியாது – 2
ஒவ்வொரு நாளும் கிருபையினால்
நீர் செய்திடும் காரியம் பயன்கரமே – 2
எல்-எலோவா என் பராக்ரமே
எல்-எலோவா என் பக்கமே
எல்-எலோவா என் பரிகாரமே
நீரேன் பட்சமே எல்-எலோவா
மடிந்து போகின்ற சூழ்நிலையில்
உம் வார்த்தையினால் நாம் பெலனாகிறோம் – 2
சத்துவம் தந்திடும் வார்த்தை
உம் வார்த்தைகள் தந்து ஊட்டுகின்றீர் – 2
வேண்டினோர் நம்மை விட்டு சென்றாலும்
நீர் நம்மை வேண்டி நின்று நட்த்துகிறீர் – 2
நம்பினொரை நீர் விடவேமாட்டீர்
நம் காரியம் எல்லாமே வாய்க்க செய்வீர் – 2
Neer Seitha
Nanmaigal Aayiram Adhai Orunaalum
Vivarikka Mudiyathu – 2
Ovoru Naalum Kirubaiyinaal Neer Seithedum
Kaariyam Bayangaramae – 2
Nanmaigal Aayiram Adhai Orunaalum
Vivarikka Mudiyathu – 2
Ovoru Naalum Kirubaiyinaal Neer Seithedum
Kaariyam Bayangaramae – 2
EL ELOAH En Barakramae
EL ELOAH En Pakkamae
EL ELOAH En Parigaramae
Neer En Patchamae – EL ELOAH – 2
Madinthu Pogintra Sozhnilaiyil
Um Vaarthaiyinaal Thaan
Belan Aagintroom – 2
Saththuvam Thanthidum Vaarthai
Um Vaarthaigal Thanthu Ootuginteer – 2
Vaendinor Nammai Vittu Sentraalum
Neer Namaivaendi Nindru Nadathuginteer – 2
Nampinorai Neer Vidava Mateer
Nam Kaariyam Ellamae Vaikka Seitheer – 2
Song Description: El – Eloah, எல் – எலொவா.
Keywords: Godson RF, El Eloah, Neer Seitha Nanmaigal Aayiram.