Paralogathil – பரலோகத்தில்
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக
உம்முடைய ராஜ்யம் வருவதாக
இயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்
உம்முடைய சித்தம் செய்ய துடிக்கிறேன்
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக
உம்முடைய ராஜ்யம் வருவதாக
இயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்
உம்முடைய சித்தம் செய்ய துடிக்கிறேன்
பரலோகத்தில் உம் சித்தம்
செய்யப்படுவது போல
பூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக – 2
அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமே
பிறர் குற்றம் மன்னித்தேன்
என்னையும் மன்னியும் – 2
சோதனைக்குட்படாமல்
தீமையிலிருந்தென்னை – 2
இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவே
ராஜ்யமும், வல்லமையும், மகிமையும்
என்றென்றைக்கும் உம்முடையதே
உம்முடையதே – பரலோகத்தில்
Paralogathil Irukkira Engal Pithave
Ummudaiya Naamam Parisuththappaduvathaaga
Ummudaiya Rajyam Varuvathaaga
Yesuvaippol Nan Jebikkiren
Ummudaiya Sittham Seiya Thudikkiren
Ummudaiya Naamam Parisuththappaduvathaaga
Ummudaiya Rajyam Varuvathaaga
Yesuvaippol Nan Jebikkiren
Ummudaiya Sittham Seiya Thudikkiren
Paralogathil Um Sittham
Seiyappaduvathu Pola
Boomiyile Um Sittham Seiyappaduvathaaga – 2
Antraada Vendiya Agaaram Thaarume
Pirar Kutram Mannitthen
Ennaiyum Manniyum – 2
Sothanaikkutpadaamal
Theemaiyilirunthennai – 2
Retchitthukkollum Engal Pithaave
Rajyamum Vallamaiyum Magimaiyum
Entrentraikkum Ummudaiyathe
Ummudaiyathe – Paralogatthil
Song Description: Paralogathil, பரலோகத்தில்.
Keywords: Zac Robert, Paralokathil, The Lord’s Prayer.