24/04/2025
#Jesus Redeems #Lyrics #Tamil Lyrics

Seeyonae Gemberi – சீயோனே கெம்பீரி

 
உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலம்
உயிரோடெழுந்தேன் இதோ
ஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு – 2

சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரி
துதியே கனமே மகிமை செலுத்து! – 2
என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்!
ஆமென் அல்லேலூயா! – 2

1. வாக்கு மாறாதவரே இயேசு
சொல் தவறாதவரே
சொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே
– சீயோனே! கெம்பீரி!

2. சுத்த திருச்சபையே பறை
சாற்றிடு நற்செய்தியை
சாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார்
– சீயோனே! கெம்பீரி!

3. நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவ
நல்ல மார்க்கமிதுவே
நாமும் உயிர்த்து நம் கர்த்தரைச் சேருவோம்
– சீயோனே! கெம்பீரி!

Unakkaai Mariththaen Aanaalum Sathaa Kaalamum
Uyirodelunthaen Itho
Jeevikkiren Entarae – Yesu – 2
Seeyonae! Kempeeri! Saalaemae! Nee Sthoththari…
Thuthiyae Kanamae Makimai Seluththu! – 2
En Meetpar Uyirotirukkintar! Aamen Allaelooyaa! – 2

1. Vaakku Maaraathavarae Yesu
Sol Thavaraathavarae
Sonnapati Antu Uyirththelunthaarae.
– Seeyonae Kembeeri!

2. Suththa Thiruchchapaiyae Parai
Saattidu Narseythiyai
Saavaiyum, Paeyaiyum, Nnoyaiyum Jeyiththaar
– Seeyonae Kembeeri!

3. Nampikkaiyulla Valla – Jeeva
Nalla Maarkkamithuvae
Naamum Uyirththu Nam Karththaraich Seruvom
– Seeyonae Kembeeri!


Song Description: Seeyonae Gemberi, சீயோனே கெம்பீரி.
Keywords: Jesus Redeems, Mohan C Lazarus, Seeyone Gembeeri, Sioney Gemberi.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *