24/04/2025
#Lyrics #Tamil Lyrics #Tamil Worship Lyrics

Yesuvae Um Aruginilae – இயேசுவே உம் அருகினிலே

 
இயேசுவே உம் அருகினிலே
ஆவலாய் வருகின்றேன்
எந்நேரமும் எந்தன் சுவாசம்
உம்மையே துதித்திடுமே
எந்நாளுமே எந்தன் வாழ்க்கை
உந்தன் மகிமையைப் பாடிடுமே
இயேசுவே… இயேசுவே…
Yesuvae Um Aruginilae
Aavalaai Varugiren
Enneramum Enthan Swaasam
Ummaiye Thuthiththidumae
Ennaalume Enthan Vaazhkkai
Unthan Magimaiyai Paadidume
Yesuvae… Yesuvae..


Song Description: Yesuvae Um Aruginilae, இயேசுவே உம் அருகினிலே.
Keywords: Tamil Christian Song Lyrics, Yesuve Um Aruginile.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *