Kartharaal Kathavu Thirakkum – கர்த்தரால் கதவு திறக்கும்
கர்த்தரின் கரம் கொண்டு நடக்கும்
கர்த்தரால் அனுகூலம் நடக்கும்
கர்த்தரின் வார்த்தை கொண்டு நடக்கும்
1.வானத்தின் கதவுகள் திறந்திடுமே
வாக்குத்தத்தம் உன்னில் நடந்திடுமே
இரட்டிப்பான நன்மைகள் வந்திடுமே
துக்க நாட்கள் முடிந்து போகுமே
2. பொக்கிஷசாலைகள் திறந்திடுமே
ஆசீர்வாத மழையும் பெய்திடுமே
புதையல்கள் உனக்கு கிடைத்திடுமே
இரும்பு தாழ்ப்பாள் முறிந்து போகுமே
3 .செழிப்பான காலங்கள் வந்திடுமே
செல்வங்கள் வந்து சேர்ந்திடுமே
கர்த்தரின் வாக்குகள் நடந்திடுமே
தடைகள் எல்லாம் மாறி போகுமே
Kartharin Karam Kondu Nadakkum
Kartharaal Anukoolam Nadakkum
Kartharin Vaartthai Kondu Nadakkum
1. Vaanatthin Kathavugal Thiranthidume
Vaakkuthattham Unnil Nadanthidume
Rattippaana Nanmaigal Vanthidume
Thukka Naatkal Mudinthu Pogume
2. Pokkisha Saalaigal Thiranthidume
Aasirvaatha Mazhaiyu Peithidume
Puthaiyalgal Unakku Kidaiththidume
Irumbu Thazhpalgal Murinthu Pogume
3. Sezhippaana Kaalangal Vanthidume
Selvangal Vanthu Sernthidume
Kartharin Vaakkugal Nadanthidume
Thadaigal Ellaam Maari Pogume