Naan Vazhvadhu – நான் வாழ்வது
உமது ஊழியம் செய்வதற்காக
உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே
என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே
நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட – 2
ஆசையுடன் தினம் ஓடுகிறேன்
உடைந்து போன எந்தன் கூடாரத்தையே
உமது கரத்தில் எடுத்து கட்டுவித்திரே
பாழானவைகளை சீர்படுத்திவிட்டீர் – 2
பயிர் நிலமாய் என்னை மாற்றிவிட்டீர்
தொலைந்து போன என்னை தேடி வந்தீரே
உமது ஜீவன் கொடுத்து மீட்டுக் கொண்டீரே
ஆகாதவன் என்று தள்ளின என்னை
மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றி விட்டீரே
Umathu Oozhiyam Seivatharkkaaga
Umakkaaga Yaavaiyum Sagitthu Kolvene
En Jeevanaiyum Poruttaaga Ninaippathillaiye
Neer Thantha Oozhiyatthai Niraivetrida – 2
Aasaiyudan Thinam Odugiren
Udainthu Pona Enthan Koodaratthaiye
Umathu Karatthil Edutthu Kattuvittheere
Pazhaanavaigalai Seerpadutthivitteer – 2
Payir Nilamaai Ennai Maatrivitteer
Tholainthu Pona Ennai Thedi Vantheere
Umathu Jeevan Kodutthu Meettu Kondeere
Agaathavan Entru Thallina Ennai
Moolaikku Thalaikkallaai Maatri Vitteere