24/04/2025
#Lyrics #Peter Parker #Tamil Lyrics

Mun Sellum Megame – முன் செல்லும் மேகமே

 
முன் செல்லும் மேகமே, ஆவியானவரே
மகிமையின் மேகமாய்
என்னை வந்து மூடுமே – 2

ஆவியானவரே – 4
உம் செட்டையினால் என்னை மூடும்
உம் சிறகுகளால் என்னை மறையுமே
ஆவியானவரே – 2

1. வனாந்திர பாதையில் துணையாக வந்தீரே
பகலினிலும், இரவினிலும் பாதுகாப்பு தந்தீரே – 2
முட்செடியின் நடுவினிலே அக்கினியாய் வந்தவரே
வல்லமையின் வார்த்தையோடு தாசனோடு பேசினிரே – 2

ஆவியானவரே – 4
உம் வார்த்தையினால் இன்று பேசுமே
திருவசனத்தால் பெலன் தாருமே
ஆவியானவரே – 2

2. ஆசரிப்பு கூடாரத்தில் இறங்கி வந்த மேகமே
வாசஸ்தலம் முழுவதும் மகிமையால் நிறப்பிடுதே – 2
சீனாயின் உச்சியிலே , மேகத்திரள் கூட்டமாய்
மறுரூபமாக்கிடும் வல்லமையின் ஆவியே – 2

ஆவியானவரே – 4
எங்கள் சபையிலே நீர் வாருமே
எம்மை மறுரூபமாக்கிடுமே
ஆவியானவரே – 2

Mun Sellum Megame, Aaviyaanavare
Magimaiyin Megamaai
Ennai Vanthu Moodume – 2

Aaviyaanavare – 4
Um Settaiyinaal Ennai Moodum
Um Siragugalaal Ennai Maraiyume
Aaviyaanavare – 2

1. Vanaanthira Paathaiyil Thunaiyaaga Vantheere
Pagalinilum, Iravinilum Paathukaappu Thantheere – 2
Mutchediyin Naduvinile Akkiniyaai Vanthavare
Vallamaiyin Vaartthaiyodu Thaasanodu Pesineere

Aaviyaanavare – 4
Um Vaarthaiyinaal Intru Pesume
Thiruvasanatthaal Belam Thaarume
Aaviyaanavare – 2

2. Aasarippu Koodaaratthil Irangi Vantha Megame
Vaasasthalam Muzhuvathum Magimaiyaal Nirappiduthe – 2
Seenaayin Uchiyile, Megatthiral Koottamaai
Maruroobamaakkidum Vallamaiyin Aaviye – 2

Aaviyaanavare – 4
Engal Sabaiyile Neer Vaarume
Emmai Maruroobamaakkidume
Aaviyaanavare – 2


Song Description: Mun Sellum Megame, முன் செல்லும் மேகமே.
Keywords: Tamil Christian Song Lyrics, Peter Parker, Mun Sellum Megamae.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *