24/04/2025
#Lucas Sekar #Lyrics #Tamil Lyrics

Ezhumbum Varayilum – எழும்பும் வரையிலும்

 
(நீ) எழும்பும் வரையிலும்
கிராமங்கள் பாழாய் கிடக்குதே
எழும்பிடு வாலிபரே எழும்பிடு கன்னியரே – 2

கர்த்தரின் வருகையோ மிகவும் சமீபமே
நியாயத்தீர்ப்போ நெருங்கி வருகுதே

இன்னும் காலத்தாமதமேனோ
எழும்பிடு வாலிபரே
இன்னும் காலத்தாமதமேனோ
எழும்பிடு கன்னியரே – எழும்பும்

1.இமய முதல் குமரி வரை
ஜெப தூபம் ஏற்றிடுவோம்
நதியளவு கண்ணீர் விட்டு
கதறி நாமும் ஜெபித்திடுவோம் – 2 – இன்னும்

2. கோடி கோடி மாந்தர்களிங்கே
நரகத்தின் பாதையிலே
அவர்களின் மீட்புக்காக
யாரிங்கே போவது ? – 2 – இன்னும்

3. இந்தியாவின் எழுப்புதலை
காணும் வரை ஜெபித்திடுவோம்
கர்த்தரே தெய்வம் என்று
நாவு யாவும் முழங்கணுமே – 2 – இன்னும்

4. எழும்பு எழும்பு எழும்பு
வல்லமை தரித்து எழும்பு
எழும்பு எழும்பு எழும்பு
உன் தூக்கத்தை விட்டு எழும்பு
எழும்பு நீ எழும்பு – 2 – இன்னும்

(Ne) Ezhumbum Varaiyilum
Graamangal Pazhaai Kidakkuthe
Ezhumbidu Vaalibare Ezhumbidu Kanniyare – 2

Kartharin Varugaiyo Migavum Sameebame
Niyaayaththeerppo Nerungi Varugirathe

Innum Kaalatthaamathameno
Ezhumbidu Vaalibare
Innum Kaalatthaamathameno
Ezhumbidu Kanniyare – Ezhumbum

1. Imaya Muthal Kumari Varai
Jeba Thoobam Yetriduvom
Nathiyalavu Kanneer Vittu
Kathari Naamum Jebitthiduvom – 2 – Innum

2. Kodi Kodi Maanthargalinge
Naragatthin Paathaiyile
Avargalin Meetpukkaaga
Yaaringe Povathu? – 2 – Innum

3. Inthiyaavin Ezhupputhalai
Kaanum Varai Jebitthiduvom
Karthare Theivam Entru
Naavu Yaavum Muzhanganume – 2 – Innum

4. Ezhumbu Ezhumbu Ezhumbu
Vallamai Tharitthu Ezhumbu
Ezhumbu Ezhumbu Ezhumbu
Un Thookkatthai Vittu Ezhumbu
Ezhumbu Nee Ezhumbu – 2 – Innum


Song Description: Ezhumbum Varayilum, எழும்பும் வரையிலும்.
Keywords: Tamil Christian Song Lyrics, Lucas Sekar, Elumbum Varaiyilum.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *