24/04/2025
#Alex #Lyrics #Tamil Lyrics

Ungala Nambi – உங்கள நம்பி

 
உங்கள நம்பி நான் வந்துட்டேன் இயேசுவே
என்ன வழிநடத்தி கூட்டி போங்க இயேசுவே – 2

நீங்க இல்லாம போனா
நான் எப்படி வாழுவேன் – 2

1. கருவுல தோன்றும் முன்னே தெரிந்து கொண்டீரே
உம் பிள்ளையாக பெயர் சொல்லி
அழைத்து கொண்டீரே – 2

2. கர்த்தர நம்புனா கடலும் அடங்கும்
அவர் நாமத்த சொன்னா எரிகோவும் அதிரும் – 2

3. யாருமில்லா நேரத்துல கூட நின்னீரே
தேவைப்பட்ட தருணத்தில் உயர்த்தி வச்சீரே – 2

Ungala Nambi Naan Vanthutten Yesuve
Enna Vazhinadatthi Kootti Ponga Yesuve – 2

Neenga Illaama Pona
Naan Eppadi Vaazhuven – 2

1. Karuvula Thontrum Munne Therinthu Kondeerae
Um Pillaiyaaga Peyar Solli
Azhaitthu Kondeerae – 2

2. Karthara Nambunaa Kadalum Adangum
Avar Naamattha sonnaa Erigovum Athirum – 2

3. Yaarumillaa Neratthula kooda Ninneerae
Thevaippadda Tharunatthil Uyartthi Vacheerae – 2


Song Description: Ungala Nambi, உங்கள நம்பி.
Keywords: Tamil Christian Song Lyrics, Alex, AGAPE – 4.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *