24/04/2025
#Bervin #Lyrics #Tamil Lyrics

Ennai Therinthu Kondeer – என்னை தெரிந்துகொண்டீர்

 
யாரும் என்னை அறியும் முன்னரே,
என்னை தெரிந்து கொண்டீர்,
உம்மை அறியும் முன்னரே,
எனக்காய் ஜீவன் கொடுத்தீர் – 2
கரம் கொடுத்து, கை பிடித்து,
பிள்ளை போல நடக்க வைத்தீர்,
என கால்கள் வழுவாமல்,
எல்லை வரை காத்து வந்தீர் – 2

நன்றி சொல்லுவேன், அன்பு தேவனே,
ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம் – 2

1. மாறினேன் பாவியாய், இளம் வயதில் நானோ,
(நீர்) நம்பினீர், திரும்பி வருவேன் என்று – 2
திரும்பி வந்த என்னை, நிரப்பினீர் உன் ஆவியால்,
மறுபடியும் தந்தீர், என் இழந்த வாழ்க்கையை – 2
– நன்றி

2. சிலுவையை சுமந்தீரே என் பாவம் போக்க,
குணமாக்கினீர் வாழ்வின் காயங்களை – 2
முடிந்த என் வாழ்வை, விடியலாய் நீர் மாற்றினீர்,
நீர் தந்த வாழ்க்கையை, உமக்கே தருகிறேன் – 2
– நன்றி

Yaarum Ennai Ariyum Munnarae
Ennai Therinthu Kondeer,
Ummai Ariyum Munnarae,
Enakkaai Jeevan Koduttheer – 2
Karam Kodutthu, Kai Piditthu,
Pillai Pola Nadakka Vaittheer,
Ena Kaalgal Vazhuvamal,
Ellai Varai Kaatthu Vantheer – 2

Nantri Solluven, Anbu Thevanae,
Jeeva Ulla Naatkal Ellaam – 2

1. Maarinen Paaviyaai, Ilam Vayathil Naano,
(Neer) Nambineer, Thirumbi Varuven Entru – 2
Thirumbi Vantha Ennai, Nirappineer Un Aaviyaal,
Marupadiyum Thantheer, En Izhantha Vaazhkkaiyai – 2
– Nantri

2. Siluvaiyai Sumantheere En Paavam Pokka,
Kunamaakkineer Vazhvin Kaayangalai – 2
Mudintha en Vazhvai, Vidiyalaai Neer Maatrineer,
Neer Thantha Vaazhkkaiyai, Umakke Tharugiren – 2
– Nantri


Song Description: Ennai Therinthu Kondeer, என்னை தெரிந்துகொண்டீர்.
Keywords: Tamil Christian Song Lyrics, Bervin, Yennai Therinthu Kondeer.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *