உம் மடியில் – Um Madiyil
உம் சிநேக மதுரத்தை சுவைக்க
ஏங்கும் ஓர் பாவியை நோக்கும்
அன்பின் அமிர்தம் தூவும் நாதா – 2
1. உம்மை தேடி அலைந்தொரு பயணம்
உம் வழி விட்டகன்றேன் ஏக தூரம் – 2
அன்றருள் செய்தீர் திருவசனம்
தாகமுள்ளோர் என்னில் வரட்டுமென்றே – 2
உம் மடியில் தலையை தான் சாய்க்க
உம் சிநேக மதுரத்தை சுவைக்க
ஏங்கும் ஓர் பாவியை நோக்கும்
அன்பின் அமிர்தம் தூவும் நாதா.
2. தேனும் தேனடையும் வேண்டாமெனக்கு
தேனூறும் உம் மொழிகள் போதுமெனக்கு – 2
ஜீவ வார்த்தை உம் திருவசனம்
அதை கேட்க நான் செய்தேன் பாக்கியமே – 2
உம் மடியில் தலையை தான் சாய்க்க
உம் சிநேக மதுரத்தை சுவைக்க
ஏங்கும் ஓர் பாவியை நோக்கும்
அன்பின் அமிர்தம் தூவும் நாதா. – 3
Um Sneha Mathutatthai Suvaikka
Yengum Or Paaviyai Nokkum
Anbin Amirtham Thoovum Nathaa – 2
1. Ummai Thedi Alainthoru Bayanam
Um Vazhi Vittakantren Yega Thooram – 2
Antrarul Seitheer Thiruvasanam
Thaagamullor Ennil Varattumentre – 2
Um Madiyil Thalaiyai Thaan Saaikka
Um Sneha Mathuratthai Suvaikka
Yengu Or Paaviyai Nokkum
Anbin Amirtham Thoovum Natha
2. Thenm Thenadaiyum Vendamenakku
Thenoorum Um Mozhigal Pothumenakku – 2
Jeeva Vaartthai Um Thiruvasanam
Athai Ketka Naan Seithen Paakkiyame – 2
Um Madiyil Thalaiyai Thaan Saaikka
Um Snega Mathuratthai Suvaikka
Yengum Or Paaviyai Nokkum
Anbin Amirtham Thoovum Natha – 3